tag:blogger.com,1999:blog-36750965657947007132024-03-17T06:33:19.651-07:00ஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் !sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger172125tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-48066452213620675512024-03-16T13:08:00.000-07:002024-03-16T13:08:39.502-07:00நோய் இல்லாமல் வாழணுமா ? வெண் பூசணி .

sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-66780539449913148282023-02-26T01:23:00.001-08:002023-02-26T01:23:56.450-08:00நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க

⭕ நோயின்றி வாழ மூலிகைச்சாறு குடிங்க

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

திங்கள்-அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-80205714761316443332017-09-26T14:40:00.001-07:002017-09-26T14:40:15.904-07:00திராட்சையினால் ஏற்படும் நன்மைகள் ...

திராட்சையினால் ஏற்படும் நன்மைகள் ...

உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம் ..

ஆரோக்கியம் தான் மிகப் பெரிய செல்வம்...

sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-80210460282559693452017-09-24T14:24:00.000-07:002017-09-24T14:26:01.233-07:007 நாட்கள் தொடர்ந்து பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..

7 நாட்கள் தொடர்ந்து பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்..

sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-63604169959436324022017-08-08T06:26:00.001-07:002017-08-08T06:26:09.365-07:00இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா..?

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா..?

இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர். இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-67564961567281113432017-08-04T10:09:00.002-07:002017-08-04T10:09:21.928-07:00பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுதும் மாத்திரை தேவையில்லை

பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி வாழ்நாள் முழுதும் மாத்திரை தேவையில்லை!

பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன.

மன அழுத்தம் பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது. மன அழுத்தம் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருப்போம், தன்னிலை மறந்த நிலை உருவாகிவிடும்

இதனை அதிகப்படியானோர் உணர்ந்திருப்போம். இந்த மன அழுத்தத்தை பூண்டை கொண்டு எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பசும்பாலை காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் பாலுக்கு பத்து பல் பூண்டுகள் சேர்க்க வேண்டும். பாலில் சிறிது நேரம் பூண்டு வேக வேண்டும். இவ்வாறு வேகும் போது பூண்டில் உள்ள அல்லிஸின் என்ற வேதிப்பொருள், சல்பர் பாலில் கலந்து விடுகிறது. கசப்பு பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், இந்த பால் கசக்கும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-45081167365310583912016-12-14T13:08:00.001-08:002016-12-14T13:08:46.666-08:00வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்👍👌

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சீரகம்👍👌💃

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது.

பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம்.

எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது, என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-53232487424023478362016-10-09T13:58:00.001-07:002016-10-09T13:58:22.797-07:00கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

'முட்டை சைவமா..? அசைவமா?' என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-91899617645283364542016-10-08T14:06:00.002-07:002016-10-08T14:06:50.680-07:00ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-3859561724839928702016-10-08T13:53:00.001-07:002016-10-08T13:53:05.507-07:00சுவைகளின் பலன்கள்....

சுவைகளின் பலன்கள்....

கசப்புச் சுவை:

கசப்புச் சுவை நாக்கின் ருசியின்மையைப் போக்கும். உடலில் நஞ்சு, கிருமி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், காய்ச்சல், எரிச்சல், நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு போன்ற நோய்களை நீக்கும். வயிற்றில் ஜீரண சக்தியைத் தூண்டும். உடலிலுள்ள தோஷங்களையும், மலங்களையும் வழித்து வெளியேற்றும். தாய்ப்பால், தொண்டை இவற்றைச் சுத்தம் செய்யும். மலம், கபம், சிறுநீர், பித்தம் இவற்றை உலரச் செய்யும். மஞ்சள், பாகற்காய், மணத்தக்காளி ஆகியவை கசப்புச் சுவை கொண்டவை. அளவுக்கு மீறினால் தாதுக்கள், பலம் இவற்றைக் குறைத்து விடும். மயக்கம், சோர்வு, தலை சுற்றல், வாத நோய், வரட்டுத் தன்மை, சொரசொரப்பு ஆகியவற்றை உண்டாக்கும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-34773196321696215282016-09-17T09:05:00.001-07:002016-09-17T09:05:29.107-07:00நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

நன்னீர் அருந்திடுக ! தண்ணீர் மருந்தரிக!

வாட்டர் தெரபி என்றொரு மருந்து இருக்கிறது . அதனால் குணமடையும் வியாதிகள் தெரியுமா ? பட்டியலைப் பாருங்கள்........ தலைவலி , இரத்தக் கொதிப்பு , இரத்த சோகை , மூட்டு வலி , பொது வாதம் , உடல் பருமன் , எலும்பு சம்பந்த வலி , தும்மல் , அலர்ஜி , தலைச்சுற்றல் , இருமல் , ஆஸ்துமா , மார்சளி நோய் , காசநோய் , சிறுநீரகக் கல் , சிறுநீரக நோய் , செரிமான கோளாறு , வாயு , சீத பேதி , மலசிக்கல் , நீரழிவு , கண்ணழற்சி, கண் நோய் , கருப்பைப் புற்று , மார்பகப் புற்று நோயிகள் .

இத்துணை நோயிகளை கடிக்கும் தீர்த்து வைக்கும் அந்த மருந்தின் விலை அதிகமாக இருக்குமே ? அதுதான் இல்லை. காலணா செலவு இல்லாமல் கிடைக்கும் கை கண்ட மருந்து. பயன் கண்ட பயனாளிகள் பல்லோர் . பரீட்சித்துப் பாருங்கள். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-57764505787096597472016-09-15T02:54:00.000-07:002016-09-15T02:54:19.897-07:00மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

மூட்டு வலி ஏற்பட காரணங்கள் :

♡ மூட்டு என்பது நமது முழங்கால்களில் இருப்பது மட்டும் இல்லை. தோள்பட்டைஇ முழங்கைஇ கழுத்துஇ இடுப்பு போன்ற அனைத்துமே மூட்டு வகைகள் தான். மூட்டு வலிக்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது நரம்பு தூண்டல் தான் காரணமாக உள்ளது.

♡ வயிறு நிறைய உண்பது.

♡ தவறான உணவுப்பழக்க வழக்கம்.

♡ அதிக அளவு எண்ணெய் உணவுப் பொருட்களைச் சாப்பிடுதல்.

♡ அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல்.

♡ தொடர்சியான தூக்கமில்லாதிருத்தல்.

♡ அதிக மனஅழுத்தம்.

♡ அளவுக்கு அதிகமான கோபம்.

♡ அதிக உடல் எடை.

♡ மதுஇ புகைஇ போதைப் பொருட்கள் உட்கொள்ளுதல்.

♡ வாயுத் தொல்லை உணடாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.

♡ அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள்இ பானங்கள் குடித்தல்.

♡ கால்சியம் சத்து குறைவாக இருத்தல்.

♡ உடல் உழைப்பு இல்லாமை.

♡ மூட்டு தேய்மானம்.

♡ இள வயதில் உடற்பயிற்சி செய்யாமை.

♡ மூட்டுவலி வராமல் தடுக்கும் முறைகள்.

♡ அதிக பழுதூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.

♡ கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-32526315379196984212016-09-04T07:07:00.001-07:002016-09-04T07:07:23.287-07:00இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்

♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுஇ இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.

♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.

♡ முறையற்ற உடற்பயிற்சி.

♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.

♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-76539971102856491132016-09-03T07:51:00.001-07:002016-09-03T07:51:54.110-07:00கோடை காலம் - நோய்கள்

கோடை காலம் - நோய்கள்

பூஞ்சை தொற்று :

✤ உடலில்இ ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாகஇ வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படைஇ தேமல் தோன்றும்.

தடுக்கும் வழிமுறைகள் :

❤ இந்த நோயை தடுக்க படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவி வர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.

நீர்க்கடுப்பு :

✤ கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

தடுக்கும் வழிமுறைகள் :

❤ உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால்இ சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகிஇ சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-9856400336468470972016-08-09T11:19:00.002-07:002016-08-09T11:19:34.071-07:00பல்லை பாதுகாக்க சில டிப்ஸ்கள் !

பல்லை பாதுகாக்க சில டிப்ஸ்கள் !சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-64689555020805539572016-08-09T07:55:00.002-07:002016-08-09T07:55:37.234-07:00அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-73161629182617909422016-06-02T05:53:00.000-07:002016-06-02T05:53:47.312-07:00பொதுவான மருத்துவ தகவல்கள் [கீரை வகைகள்]

பொதுவான மருத்துவ தகவல்கள் [கீரை வகைகள்]

கீரைகளில் நம் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும் வைட்டமீன்கள் அதிகம். சத்து அதிகம் மிக்க சில கீரை வகைகளைப் பார்ப்போம்.

அகத்திக்கீரை:

அகத்திக்கீரை ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-78707653062955212592016-06-02T05:45:00.002-07:002016-06-02T05:45:24.535-07:00தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பாலுக்கு இணையானது ஆரஞ்சு....

தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது, ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-33970304962669817642016-06-02T05:38:00.003-07:002016-06-02T05:38:48.685-07:00நல்ல பசி எடுக்க...

நல்ல பசி எடுக்க...

ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-40200143979637938132016-05-24T04:00:00.001-07:002016-05-24T04:00:40.829-07:00ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.

நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ

இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.

அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.

ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-69967436421362743142016-05-19T07:34:00.002-07:002016-05-19T07:34:25.245-07:00இயற்கையோடு இணைந்திடுங்கள்:

இயற்கையோடு இணைந்திடுங்கள்:

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது. சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!

* கத்தரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

* இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-90652202490817528082016-05-09T10:14:00.000-07:002016-05-09T10:14:05.374-07:00இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இரத்த வாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-6708948845035718702016-05-09T10:08:00.001-07:002016-05-09T10:08:12.878-07:00வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-52123578907668992492015-11-11T05:31:00.001-08:002015-11-11T05:31:26.008-08:00ஆரோக்கியப் பெட்டகம்: வாழைத்தண்டு

ஆரோக்கியமாக வாழ்வோம் !
பாஸ்ட் பூட் தவிர்ப்போம்!

ஆரோக்கியப் பெட்டகம்: வாழைத்தண்டு

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூ கினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும்.

‘‘வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு‘‘ என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி சென்டரை சேர்ந்த மருத்துவர் யாழினி.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3675096565794700713.post-77784187148476729662015-09-14T14:04:00.000-07:002015-09-14T14:04:04.802-07:00பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]

ஆரோக்கியமான உணவுகள் போனது!
ஆபத்தான உணவுகள் வந்தது!
ஆரோக்கியம் உங்கள் கையில்!!

பாட்டி வைத்தியம் [சில குறிப்புகள்]

கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.

மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம்,

துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. உடலில் இருக்கும்

கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில்

இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள்

சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.

குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட

கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.

மேலும் படிக்க »sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0